ஆதி நீயே!
ஆழித் தாயே!
கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
கடலம்மா மாநாடு
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில்,
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!