1. முகப்பு
  2. மாபெரும் பொதுக்கூட்டம்

சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள் - மாபெரும் பொதுக்கூட்டம்

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விலைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத் திட்டங்களை எதிர்த்து,

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 21ஆம் நாள் (06.09.2025) மாலை 04 மணியளவில், காஞ்சிபுரத்தில்,

சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்! - மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி