உணர்வாளர்களின் தானி, நான்கு சக்கர வாகனங்களில் தேர்தல் வரை வேட்பாளர் பெயருடன் பதாகை கட்டுவதன் மூலம் வேட்பாளாரையும், சின்னத்தையும் எளிதாக அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியும். மேலும் வாகன ஒட்டுநர் நமது கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் களப்பணியாளராக மாறிவிடுவார். நாள் ஒன்னொன்றுக்குக் குறைந்தது 10 மணி நேரம் நமக்காகக் களப்பணியாளராக வாய்ப்பு உள்ளது.
விவரம்
வாகனங்கள் மற்றும் தானிகளில் பதாகைகள் கட்டுவதும் மூலம் தினமும் பலபேரிடம் நமது கட்சியையும், வேட்பாளர்களையும் எளிதாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
நாம் தமிழர் கட்சி 2024 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களையும், கட்சியின் கொள்கைகளையும், வரைவு அறிக்கையையும் மக்களிடம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வாகனப் பதாகைகள் கைகொடுக்கும்.